Monday, June 08, 2020

My haiku translated into Tamil and Telugu

1.

 ஆற்றங்கரையினிலே அமைதிக்காக/
 ஒளியூட்டப்படும் அவனது ஆன்மா// 
வானத்தில் லாந்தர் விளக்காய்./// 

 2.

 கூட்டம் நிறைந்த காத்திருப்பு அறை/ 
உடல் சூட்டோடு நாற்றமெடுக்கும் ஆடைகள்//
 நள்ளிரவு இரயில் இன்னும் தாமதம்/// 


 3.
 

 மீண்டும் 
உயிர்பிக்கிறது 
மலை உச்சியில்
 நீறுற்று
 தெய்வீக ஒளி. 

 4.

 கண்டுபிடிக்கவே முடியவில்லை/ 
முகத்தில் அவளது சோகத்தின் முடிவையும்//
 எனது துவக்கத்தையும்/// 

 Tamil Translation Megala,Puducherry




హైకూ
 
 1.
 
నది ఒడ్డున 
ఆత్మశాంతి వెలిగి 
నింగి లాంతరై... 
 
2.
 
క్రిక్కిరిసిన వేచియుండే గది మనుషుల,స్వేదదుస్తుల వాసన 
అర్ధరాత్రి రైలు లేటు..
 
 3.
 
జీవితంపై ఆశ
 కొండమీద చిమ్ముతూ
 ఓ దివ్య జ్యోతి.. 
 
4.
 
గుర్తించలేదు 
ఆమెబాధ ఎక్క ముగిసిందో అక్కడ నుంచే నా బాధ.. 
 
మూల హైకూ కవి 
డా రామకృష్ణ సింగ్ 
ధన్బాద్
 అనుసృజన 
డా పెరుగు రామకృష్ణ
my translation in Telugu
 
Translated by noted poet Rama Krishna Perugu, Nellore, A.P.,
 
 
 
 

0 Comments:

Post a Comment

<< Home